Thursday, 16 November 2017

HELLO

AGAIN FEEL BAD ..

EXCUSES ARE IN QUEUE

BUT ....I KNOW IT IS TO BE BANNED


WAIT  MY FRIEND

I WILL DO WONDER IN THIS PAGE  AS SOON AS POSSIBLE

VEE YEN KAEY

Monday, 16 January 2017

SORRY   FOR  THE   DDEELLAAYY

MY DEAR FRIENDS

ஆங்கிலம்  பல நேரங்களில் நம் தயக்கத்தை  சமன் செய்ய கை கொடுக்கிறது.

என் மன்னிப்பை  தமிழில் புரிந்துகொண்டு  கோபப்படும் முன்  என் கரங்கள்  பகிர்தலை துவங்கிவிடும்.

நீங்களும்  தவறை தவிர்த்து என் பகிர்தலை பாசமுடன் அங்கீகரிக்க அன்புடன் வேண்டுகிறேன்.

இந்த வருடம்  என் பள்ளியின்  இரண்டாவது நிகழ்வு.

பொங்கல் விழா

மாட்டுப்பொங்கல் விழா

 சிலம்பம் காட்சி 


எம் பள்ளி குழந்தைகளை ஆசீர்வதியுங்கள்.
பொங்கல் பூஜை துவங்கும் முன் 

பள்ளி அலுவலகம் முன் கோமாதா  கன்றுடன் 

சிலம்ப பயிற்சி -எங்கள் குழந்தைகள் 

பொங்கல் பரிமாறும்போது 


எம் பள்ளி ஆசிரியர்கள் பொங்கல் பண்டிகையில் 

கோமாதாவிற்கு   நன்றியுடன்