Friday, 21 December 2018

கலைஞனின் கைவண்ணம்



பழுக்கச்செய்து   பந்திவிரிக்கும் 

பழக்காரனைவிட ...

பறித்துத்தரும்  விவசாயி வசம்  இருக்கிறது....

கலைஞனின் கைவண்ணம்



அக அழகை  மட்டுமே 

அணு அணுவாய் ஆராதிக்கும்

" அம்மா" வின் மனதில் இருக்கிறது......

கலைஞனின் கைவண்ணம்.


                                          எது புருவம் உயர்த்தச் செய்ததோ 
                                          இதழ் கடையில் புன்னகை  தந்ததோ 
                                           விழியோரம் பனிநீர் துளிர்க்கச் செய்ததோ 
                                          அங்கு நீ கண்டதுதான் 

                                           கலைஞனின் கைவண்ணம்
கலைஞனின் கைவண்ணம்


நீ சமைக்கும் உணவில் இல்லை.......

பசிப்பவனுக்கு நேரத்தில் வழங்கும் 

     சிறு ரொட்டித்துண்டில்  இருக்கிறது.......

Thursday, 16 November 2017

HELLO

AGAIN FEEL BAD ..

EXCUSES ARE IN QUEUE

BUT ....I KNOW IT IS TO BE BANNED


WAIT  MY FRIEND

I WILL DO WONDER IN THIS PAGE  AS SOON AS POSSIBLE

VEE YEN KAEY

Monday, 16 January 2017

SORRY   FOR  THE   DDEELLAAYY

MY DEAR FRIENDS

ஆங்கிலம்  பல நேரங்களில் நம் தயக்கத்தை  சமன் செய்ய கை கொடுக்கிறது.

என் மன்னிப்பை  தமிழில் புரிந்துகொண்டு  கோபப்படும் முன்  என் கரங்கள்  பகிர்தலை துவங்கிவிடும்.

நீங்களும்  தவறை தவிர்த்து என் பகிர்தலை பாசமுடன் அங்கீகரிக்க அன்புடன் வேண்டுகிறேன்.

இந்த வருடம்  என் பள்ளியின்  இரண்டாவது நிகழ்வு.

பொங்கல் விழா

மாட்டுப்பொங்கல் விழா

 சிலம்பம் காட்சி 


எம் பள்ளி குழந்தைகளை ஆசீர்வதியுங்கள்.
பொங்கல் பூஜை துவங்கும் முன் 

பள்ளி அலுவலகம் முன் கோமாதா  கன்றுடன் 

சிலம்ப பயிற்சி -எங்கள் குழந்தைகள் 

பொங்கல் பரிமாறும்போது 


எம் பள்ளி ஆசிரியர்கள் பொங்கல் பண்டிகையில் 

கோமாதாவிற்கு   நன்றியுடன்

Thursday, 3 December 2015


03.12.2015   HEADMASTER'S VISIT TO 6th B SCIENCE PERIOD

topic: CELL




WELL DONE !! BY    Mrs. K. PREMAVATHI

02.12.2015
MODULES DISTRIBUTION TO STD X&  XII
மாண்புமிகு.ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கிய இந்த விலையில்லா கல்வி வழிகாட்டி - தேர்வு குறித்த அச்சம் தவிர்த்து ,தேர்வினை இன்முகத்தோடு வரவேற்க வைக்கும் என்பது திண்ணம்.

மாண்புமிகு.ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கு எங்கள் நன்றியை

**** இந்த பதிவின் மூலமும்

**** நல்ல தேர்ச்சியின்  மூலமும் நிரூபிப்போம்.
XII STD COMMERCE GROUP CHILDREN WITH CLASS TEACHER Mrs.K.PREMA



XII STD+ CLASS TEACHER MRS.K.PREMA+  AHM MR.S.ELANGOVAN+HEADMASTER Mr.V.N.KALYANASUNDARAM.

X STD CHILDREN WITH CLASS TEACHER MRS.B.VIMALA&MATHS TEACHER MRS.T.JAYASUDHA